“சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு” – பூஜையுடன் இனிதே துவக்கம்.!

Dr.S.கேதார்நாத் அவர்களின் “சிவோம் Productions” தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. பெண்களுடைய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் திரு. முருகானந்தம் அவர்களின் உதவி இயக்குனர் திரு.சந்தோஷ் பிரபாகரன் இயக்கவுள்ளார். கதையின் … Continue reading “சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு” – பூஜையுடன் இனிதே துவக்கம்.!